ஏமாற்றுத் தளங்கள்

ஏமாற்றுத் தளங்கள் (Spam Sites) எப்போதும் உங்களை ஏமாற்றுபவை.  உங்கள் பொன்னான நேரத்தை (மட்டுமல்ல சில சமயம் பணத்தையும்) விழுங்கி ஏப்பம் விடுபவை. புற்றீசல்களைப் போலப் புறப்படும். இவற்றை எப்போதும் நம்பாதீர்கள். அதிகமாக ஆசைப்படுவது அழிவிற்கே வழிவகுக்கும்.

சிறந்த உண்மையான தளங்கள் சிலவற்றை (அதிக பட்சம் 20 - அதிக நேரம் செலவிட முடியுமாயின் மட்டும் மேலும் சில) இனங்கண்டு சரியான வழிமுறையில் எந்நாளும் (குறிப்பிட்ட நேரத்தில்) சொடுக்கி வந்தால் உங்கள் வருமானம் பெருகுவது நிச்சயம்.

தயவு செய்து உங்கள் பணத்தினை முதலிடுவதற்கு முன்னர் ஒன்றுக்குப் பத்து அல்ல நூறு முறை யோசிக்கவும்.  இணையத்தில் வருமானமாகப் பெற்ற பணமானாலும், யோசித்து முதலிடவும்.  சிறந்த சில இணையத்தளங்கள் சிலகாலத்தின் பின்னர் ஏமாற்றுத் தளங்களாக மாறுவது கண்கூடு.

ஏமாற்றுத்தளங்கள்
500க்கு மேற்பட்ட ஏமாற்றுத்தளங்களின் பட்டியலுக்கு(ம், ஆங்கிலத்தில் மேலும் பல பிரயோசனமான தகவல்களுக்கும்) இங்கே  சொடுக்கி "வேண்டுகோள் : ஏமாற்றுத்தளங்கள் "(or Request for Spam Sites) என்ற தலைப்புடன் மின்னஞ்சல் செய்யவும்.
1.www.bux.to
2.www.trekpay.com
3.www.quadbux.com
4.http://metalbux.com
5.http://www.gptobux.com
6.www.ptc2bux.com
7.http://www.coolgrand.com
8.http://bux.webbellum.com
9.http://paidum.com

ஏமாற்றுத்தளங்களின் பட்டியல் வரும்.... நீளும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக