சனி, 28 மே, 2011

உதவிடுங்கள் - நன்மை பெறுங்கள்

தொடர்வோராக இணைந்த உள்ளங்களுக்கு நன்றி.  மேலும் சிறப்புறவும் மெருகேற்றவும் தங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றேன்.

நன்றி... நன்றி ... நன்றி.
குறிப்பு : வலைப்பூ அமைப்பினைப்பற்றி நன்கு தெரிந்தவர்களின் சிறந்த (சிறப்புற அமைக்க) ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றேன்.

வெள்ளி, 6 மே, 2011

சிறு துளி, பெரு வெள்ளம்!

ஆம்.

சிறு தூறலாய்த் துளிகளாய் ஆரம்பிக்கும் மழையே, அடை மழையாகிப் பெரு வெள்ளத்தினை ஏற்படுத்துகின்றது.

இணையத் தளங்களின் மூலமாக பணம் பெறுவது